திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 24 May 2024

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை

.com/img/a/

 

IMG-20240525-WA0013

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை


மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதி மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர


திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகில் செயல்படும் 2 பழக்கடைகளில் ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் மாம்பழங்கள் இருந்தது தெரிந்தது. தலா ரூ.3 ஆயிரம் என ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad