மலைக்கோட்டை அடிவார பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளி அருள் பாலிப்பு
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை வார வழிபாட்டை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment