திண்டுக்கல்லில் நேற்று இ-பாஸ் பெற்ற வாகனங்களின் எண்ணிக்கை அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது அதன்படி நேற்று வரை மொத்தம் 26,694 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது மேலும் நேற்று மட்டும் 9222 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது, நேற்று இ-பாஸ் பெற்ற 1217,வாகனங்களுக்கு கொடைக்கானல் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment