திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு அரிய வாய்ப்பு:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட அறிக்கையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத மாற்றுத்திறனாளி களுக்கு அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி வழங்கப்பட உள்ளது இதுவரை விண்ணப்பம் செய்யாத மாற்றுத் திறனாளிகள் ஆதார்,மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கி புத்தகம், சொந்தமாக நிலம் இருந்தால் அதன் பட்டா, நிலத்தின் பத்திரம் ஆகியவற்றுடன் நேரில் வந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நாடலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட நிருபர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment