வாகனம் கவிழ்ந்து காயம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 8 May 2024

வாகனம் கவிழ்ந்து காயம்:

 


வாகனம் கவிழ்ந்து காயம்:


திண்டுக்கல் மாவட்டம்,பழனி - கொடைக்கானல் சாலையில், புளியமரத்து செட் அருகே கொடைக்கானலில் இருந்து பழனி சென்ற நெய்வேலி சுற்றுலா பயணிகளின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், வாகனத்தில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad