நெய்க்காரப்பட்டி ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோவில் பூமிதி பெண் காவலர்களும் பூக்குண்டத்தில் இறங்கியதால் பக்தி பரவசம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோவில் பூமிதி திருவிழாவில் காவல் பணியில் இருந்த பெண் காவலர்களும் பூக்குண்டத்தில் இறங்கியது பக்தர்களுக்கு மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment