திண்டுக்கல்லில் இன்று 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 29 May 2024

திண்டுக்கல்லில் இன்று 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:


 திண்டுக்கல்லில் இன்று 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:                               



திண்டுக்கல்லில் வழக்கறிரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வடமதுரை காவல்துறை ஆய்வாளரை கண்டித்து இன்று 29:5:24 ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்,                                   



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர்  பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad