திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் உட்கோட்ட DSP.உதயகுமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் புறநகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பொன்னிமாந்துறை, தாமரைக்குளம் கரைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜேஷ்(30), சண்முகவேல்(34) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment