திண்டுக்கல் அருகே அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து செல்போன், பணம் திருடிய வாலிபர் கைது
திண்டுக்கல் பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பரணி நகரில் சுந்தரபாண்டியன் என்பவர் வீட்டில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று செல்போன் மற்றும் ரூ.1000 பணம் திருடிய திண்டுக்கல் தாண்டிக்குடி மங்களம்கொம்பு பகுதியை சேர்ந்த பாண்டி (எ) மணிகண்டன்(32) என்பவரை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment