வடமதுரை அருகே பெயிண்டர் மனைவி வெட்டி கொலை
திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே தென்னம்பட்டி ஆண்டிப்பட்டி பிரிவு மூன்றோடு பகுதியில் தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த வைரவன் மனைவி பார்வதி(28) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பார்வதிக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர் சம்பவ இடத்தில் வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment