குஜிலியம்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து மயிரிழையில் உயிர் தப்பிய இளம் பெண்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் அருகே TVS 50 இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஆனது.
லாரி இருசக்கர வாகனத்தின் மீது ஏறி நின்றது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளம் பெண் மயிரிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்து குஜிலியம்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment