கொசவபட்டி புனித உத்திரிய மாதா கோவிலின் திருவிழா தேர் பவனி
ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் பெண்கள் கும்மியடித்தும் கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி புனித உத்திரிய மாதா கோவிலின் 40 ஆம் நாள் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மேலும் விழாவின்போது ஆண்கள் ஒயிலாட்டமும் பெண்கள் கும்மியடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment