திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் இன்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இருசக்கர வாகனத்தை சாலையின் முக்கிய வீதிகளில் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் அவ்வாறு பெற்றோர்கள் ஓட்ட அனுமதிக்கும் வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு மேலும் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட நிருபர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment