திண்டுக்கல் கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா ஆகியவை 17.05.2024-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 17.05.2024 முதல் 26.05.2024 தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 17.05.2024 26.05.2024 வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் தகவல்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment