கொடைக்கானலில் இருந்து பழனி சென்ற நெய்வேலி சுற்றுலா பயணிகளின் வாகனம் கவிழ்ந்து விபத்து
திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் சாலையில் புளியமரத்து செட் அருகே கொடைக்கானலில் இருந்து பழனி சென்ற நெய்வேலி சுற்றுலா பயணிகளின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் வாகனத்தில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment