கொடைக்கானல் ரோடு காவல் சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் இ-பாஸ் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு காவல் சோதனைச்சாவடியில்கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வாகனங்கள் இ-பாஸ் எடுத்து வருவதை கொடைக்கானல் ரோடு காவல் சோதனைச்சாவடியில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வாகனங்களை ஆய்வு செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment