சித்தையன்கோட்டை அருகே இருசக்கர வாகனமும் சுற்றுலா மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்
திண்டுக்கல் சித்தையன்கோட்டை அருகே இருசக்கர வாகனமும் சுற்றுலா மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நல்லாம்பட்டியை சேர்ந்த ஏசி மெக்கானிக் சுரேஷ் என்பவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment