திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் ஹோட்டல்களில் உள்ள நீச்சல் தொட்டிகள் ஆய்வு :
திண்டுக்கல் நகரில் செயல்படும் உயர்தர தனியார் ஹோட்டல்களில் உள்ள நீச்சல் தொட்டிகள் முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா மேலும் தொட்டிகள் பராமரிக்கப்படுகிறதா எனது திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு திட்டமிடுனர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் மெங்கில்ஸ் ரோடு பழனி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் உயர்தர தனியார் ஹோட்டல் நீச்சல் தொட்டியை ஆய்வு மேற்கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தி செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment