திண்டுக்கல் மாவட்டம் கேரம் சங்கம் கேரம் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது :
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் நாளை மறுதினம் மே 7 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதில் 21 வயதிற்குட்பட்டோர் ஸ்டைகருடன் வந்து போட்டியில் பங்கேற்கலாம் பயிற்சியின் இறுதியில் ஒற்றையர் போட்டி நடத்தப்படும் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் விபரங்களுக்கு 9786061985,7845789569 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கேரம் செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment