திண்டுக்கல்லில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை :
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதி சேர்ந்த கோபிநாத் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் இவரது மனைவி விஜி 35 வயது கணவர் இறந்ததுக்கத்தில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment