கொடைக்கானலில் இன்று கோடை விழா படகு போட்டிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 17ஆம் தேதி முதல் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தினந்தோறும் வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று படகு போட்டிகள் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment