திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு ஆய்வு
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment