திண்டுக்கல் மாவட்டம் கடைகளுக்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவு:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகள் கடைகள் நிலுவை வரிகளையும் 2024 -25 காண ஆண்டுக்கான சொத்து வரி குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது இந்நிலையில் வரி செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கவும் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளை துண்டிக்க திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment