திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடை ஊழியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 763 முழு நேர ரேஷன் கடைகளுக்கு கருவிழி மற்றும் பிரிண்டிங் இயந்திரம் வழங்கப்பட்டது இந்நிலையில் இன்று இயந்திரம் செயல்பாடு குறித்த பயிற்சி வகுப்பில் அலுவலர்கள் கலந்து கொண்டு நியாய விலை கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர் இதில் ஏராளமான நியாய விலை கடை ஊழியர்கள் கலந்து கொண்டு பயிற்சி அடைந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment