திண்டுக்கல் அரசு மருத்துவமனை அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கோரிக்கை:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை ரத்தப் பரிசோதனை செய்யும் அறையில் பொதுமக்கள் காத்திருக்கும் தளத்தில் குடிநீர் வசதி, முதல் உதவி உபகரணம், உப்பு சக்கரை கரைசல் பானம், மின்விசிறி போன்ற அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் வெயில் நேரத்தில் மிகவும் சிரமத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment