சிறுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள்
திண்டுக்கல் சிறுமலை வனப் பகுதியில் ஊரக சிறுமலை வனப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறை சார்பாக சிறுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment