திண்டுக்கல் கொடைக்கானல் வனப்பகுதியில் ஏழாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ மலைவாழ் மக்கள் வேதனை: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 1 May 2024

திண்டுக்கல் கொடைக்கானல் வனப்பகுதியில் ஏழாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ மலைவாழ் மக்கள் வேதனை:

 


திண்டுக்கல் கொடைக்கானல் வனப்பகுதியில்  ஏழாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ மலைவாழ் மக்கள் வேதனை:                        



கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பட்ட மேல் மலைப் பகுதிகளில் உள்ள பூம்பாறை. கூக்கால். மன்னவனுர் வரை வனப்பகுதிகள் வனத்துறையினரின் அஜாக்கிரதையால் ஏழாவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ தமிழக முதல்வர் கொடைக்கானல் வந்ததால் தற்போது  பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து தீயை அணைக்க முயற்சி செய்கிறதா வனத்துறை சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் காட்டு தீயால் அரியவகை மரங்கள் அரிய வகை புற்கள்.வன உயிரினங்கள் எரிந்து நாசம் .சாம்பல் மேடாக காட்சியளிக்கும் வனப்பகுதி. வனத்தை மீண்டும் உருவாக்க எத்தனை வருடமாகும் அதிர்ச்சியில் மலைவாழ் மக்கள்,              



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad