திண்டுக்கல் மாவட்டம் ஒரு சங்கு கழுதை பால் ₹100:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் இடைய கோட்டை போன்ற பகுதிகளில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்ட கழுதைகளைக் கொண்டு இப்பகுதி முழுவதும் கழுதை பாலை விற்று வருகின்றனர் மேலும் கழுதை பால் மருத்துவ குணம் உள்ளது எனக் கூறி ஒரு சங்கு கழுதை பாலின் விலை 100 ரூபாய் என விற்கின்றனர் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இந்த பாலில் இருக்கும் என்ற நம்பிக்கையில் குழந்தைகளுக்கும் இந்த பாலை வாங்கி கொடுத்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment