ஆயக்குடி பேரூராட்சி TKNபுதூர் தேர்தலைப் புறக்கணித்து மக்கள் போராட்டம் பழனி தாசில்தார் தலையிட்டு சமரசம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடி பேரூராட்சி TKNபுதூர் தேர்தலைப் புறக்கணித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பழனி தாசில்தார் சக்திவேலன் மற்றும் துணை தாசில்தார் சஞ்சய் காந்தி ஆகியோர் போராட்டம் நடத்தி வரும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment