தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகி வாக்கு அம்பேல் வேறு யாரோ செலுத்தியுள்ளார்கள் என்று அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது ஆயக்குடி 13வது வார்டு 44 வது வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகி சரவணகுமார் என்பவர் எனது வாக்கை செலுத்த சென்ற போது அவரின் வாக்கினை வேறு யாரோ செலுத்தியுள்ளார்கள் என்று அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment