இராமலிங்கம் பட்டியில் 102 வயது மூதாட்டி வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே இராமலிங்கம் பட்டியில் 102 வயது மூதாட்டி சின்னம்மாள் வயதான காலத்தில் கூன் விழுந்த நிலையில் ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக காலையிலே வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment