திண்டுக்கல் ஆவின் டீக்கடையில் தீ விபத்து
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் ஆவின் டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கொளுந்து விட்டு 20 அடி உயரத்திற்கு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ½ மணி நேரம் போராடி அணைத்தனர். இதில் டீ மாஸ்டர் ரகு (34) என்பவர் கால்கள் எரிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment