திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று (17.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிபுரியும் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment