திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்:
மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து நிலை பணியாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குப்பதிவு நாளான ஏப் 19 அன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்பட உள்ளது மேலும் அன்றைய தினம் வாக்களிக்க ஏதுவாக நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காத பட்சத்தில் அது தொடர்பான புகார்களை0451-2461429 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment