சிறுநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற வேட்பாளரான SDPI கட்சியின் மாநில தலைவர் முகமதுமுபாரக் வாக்கு சேகரிப்பு
திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், சிறுநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற வேட்பாளரான SDPI கட்சியின் மாநில தலைவர் முகமதுமுபாரக் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். உடன் அம்மா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்வி என் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment