திண்டுக்கல் எம் ஜி ஆர் நகரில் கோயிலில் கொள்ளை முயற்சி
திண்டுக்கல் அருகே பொன்னிமாந்துரையில் இருந்து குட்டியபட்டி செல்லும் வழியில் எம் ஜி ஆர் நகரில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் மர்மநபர்கள் கோயில் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை எடுக்க முயற்சி செய்தனர். இது குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment