DYFI சார்பில் பிரச்சார நடைபயணம் CPIM வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து நடக்கிறது
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் CPIM வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து DYFI சார்பில் பிரச்சார நடைபயணம் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியது.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரவாக வாக்கு கேட்டு கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment