திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இன்று தானாக முன்வந்து 62 வது முறையாக இரத்த தானம் செய்தவருக்கு உயிர் காத்த உத்தமர் விருது வழங்கப்பட்டது :
திண்டுக்கல்லில் மிக அவசரம் குழந்தை வயிற்றில் இறந்து விட்டது இரத்த போக்கு அதிகமாக இருப்பதால் உடனடியாக அரசு மருத்துவ மனையில் ஒ நெகடிவ் இருப்பவர்கள் உதவி தேவை என்று ஒரு குரூப்பில் பதிவை பார்த்து பழனியில் இருந்து கார் மூலமாக நண்பர் கூட்டிகொண்டு உடனே திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தானே முன் வந்து. இரத்த தானம் செய்த திரு கமலக்கண்ணன் அவர்கள் 62வது தடவையாக இரத்த தான சேவை செய்தார்கள் அதனால் கமலக்கண்ணனை பாராட்டும் விதமாக உயிர் காத்த உத்தமர் விருது வழங்கப்பட்டது. மேலும் கமலக்கண்ணனின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment