திண்டுக்கல்லில் இன்று வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம் செய்யப்பட்டது:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை 15:4:24 திண்டுக்கல்லில் 22 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் செய்யப்பட்டது, மேலும் அப்பகுதி மக்கள் திண்டுக்கல் மாநகராட்சியின் இப்பணியை வெகுவாக பாராட்டி உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment