திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ADSP தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் என் தாய் அறக்கட்டளை, ஏபிஜே அப்துல்கலாம் அறக்கட்டளை, ஜாஸ்ஹர் டெலிடிரானிக்ஸ் நிறுவனம் இணைந்து அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் அடிஸ்க் தெய்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ADSP தெய்வம் பேருந்து நிலையத்தில் இருந்த வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment