இன்றே கடைசி தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு
தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்துவதற்கு வழங்கிய ஒரு நாள் கூடுதல் அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.இன்று (ஏப்ரல் 16) மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment