திண்டுக்கல் மாவட்டத்தில் 2679 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் உட்பட 2679 பேருக்கு தபால் வாக்குரிமை அளிக்கப்பட்டது இந்த 2679 பேர் வாக்குப்பதிவு நாள் அன்று வெவ்வேறு சட்டப் பேரவை தொகுதிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதால் இவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது மேலும் நுண் பார்வையாளர்களும் தங்களது தபால் வாக்குகளை நேற்று பதிவு செய்தனர் இந்தப் பணியினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment