நத்தம் அருகே ஆட்டோவும் தனியார் பேருந்தும் மோதி விபத்து முதியவர் படுகாயம்
நத்தம் செங்குளம் பிரிவு அருகே ஆட்டோவும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார் . அவர் 108 வாகனம் மூலம் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment