நிலக்கோட்டையில் பொது மக்களிடம் CPIM மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தீவிர பிரச்சாரம்
INDIA கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் CPIM வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு CPIM மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் நிலக்கோட்டையில் பொது மக்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment