தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் செலவு கணக்கு சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமை
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் செலவு கணக்கு சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி மற்றும் தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment