திண்டுக்கல் அருகே நள்ளிரவில் பால் வியாபாரிக்கு கத்தியால் வெட்டு
திண்டுக்கல் நத்தம்ரோடு பாலமரத்துபட்டி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி மூர்த்தி(32) என்பவரை மர்ம நபர்கள் நள்ளிரவில் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment