திண்டுக்கல்லில் 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 16 April 2024

திண்டுக்கல்லில் 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்:

 


திண்டுக்கல்லில் 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்:                                   


பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறையினருடன் கேரளா போலீசார்,  மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட்ட 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்



மேலும் பொதுமக்கள் தேர்தல் அவசர புகார் குறித்து *8525852636*என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் பேட்டி,                                             



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad