திண்டுக்கல் பேகம்பூரில் CPIM வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு வாக்கு கேட்டு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பரப்புரை
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் CPIM வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம்
திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பரப்புரை மேற்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment