பழனியில் கோயில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் வீடியோ வைரல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் குளத்தில் கோயில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர்,மோர், கரும்புச்சாறு,சர்பத் கடைகள் ஆங்காங்கே விருவிறுப்பாக செயல்படும் நிலையில் ஆறு, குளங்களில் நீந்தி குளிப்பதில் மனிதகர்களின் உற்சாகத்தை விட யானைகளின் உற்சாகம் அலாதி அழகு தான் என்றால் மிகை அல்ல.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment