கொடைக்கானல் வனப்பகுதியில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ :
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூம்பாறை - மன்னவனுார் மெயின் ரோட்டில் கூக்கால் பிரிவு இடையே காட்டு தீ கொளுந்து விட்டு எரிகிறது.
இதன் மத்தியில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றன. வனத்துறையும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை. நுாற்றுக்கண பழக்கான ஏக்கர் வன நிலங்கள் எரிந்து சுற்றுச்சூழலும் பாதித்துள்ளது.
No comments:
Post a Comment